About

எவ்வளவோ படிக்கிறோம். சிலது மனதில் அப்படியே தங்கிவிடுகிறது. படித்ததை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. அப்படி தோன்றியதின் விளைவே இந்த சிறிய முயற்சி. skananth.blogspot.com என்னும் வலைப்பதிவிலும் சில பதிவுகள் கொடுத்திருக்கிறேன். பிடித்தால் படிக்கவும்.